Tuesday 5 April 2016




அக்குபஞ்சர்  சிகிச்சையில் நான் சந்தித்த   மிகவும் பயங்கரமான நோயாளி 21/2 வருடம் கோமாவில் இருந்தவர் உயிருடன் இருக்கும் போது அவரது கால செல்கள் கருகி போய்விட்டது அந்த நிலையில்  அக்குபஞ்சர்  சிகிச்சை முறையில் சிகிச்சை கொடுத்து அவரது கால் கருகி போன செல்கள் புத்துயிர் பெற்றது.
மேலும் இரண்டு வார சிகிச்சையில் அவர் தன் கால்களை இரண்டு முறை ஆட்டி காட்டியிருக்கிறார்.    இவரின் வயது   42 மட்டுமே.  பஸ்மேல் இருந்து வேலை செய்த போது கால் தவறி கீழே விழுந்ததால்  தலையில் அடிபட்டு  ஆப்பரேஸன் செய்த பின் கோமா நிலைக்கு சென்றவர் கால்களில் உள்ள   கருப்பு கலரில் உள்ள வித்தியாசத்தை பார்க்கலாம்.  உலகத்தில்  மிகவும் அற்புதமான சிகிச்சை  அக்குபஞ்சர் சிகிச்சை என்பது உங்கள் கவனத்துக்கு    

No comments:

Post a Comment