Sunday 2 August 2015

மனித வாழ்வில் 1 முதல் 60 வரை


   மாரடைப்பு அறிகுறிகள்
1 
                              மார்பின் மைய பகுதி வலி
2    
      இடது கையில் வலி பரவும்
3     
       வயிற்றின் மேல் பகுதி எரிச்சல் இருக்கும்
4      
       மூச்சு தினறல் புழுக்கம் வரும்.
5     
        உடலில் வியர்வை அதிகமாகும் குளிர்ந்த வியர்வை வரும்


  காலில் வீக்கம என்பது.

சிறுநீரக செயல் இழுப்பு

இதயம் முழுமையான ரத்ததைபம்ப் செய்ய முடியாமை போவது.

கல்லிரல் பாதிப்பு

பல வித மாத்திரைகள் மூலம் வரும் வீக்கம்

வெரிகோஸ் வெயின் பிரச்சனை.


 1 வயது முதல் 10 வயது வரை காற்று  (WIND ENERGY )  அதிகமாக இருக்கும் குழந்தைகளுக்கு ஆர்வம் மிகுதியாக இருக்கும்.
11 முதல் 20 வயது வரை வெப்ப சக்தி (HEAT ENERGY )  அதிகமாக இருக்கும் குழந்தைகள் வளர்ச்சி அடைவர். எதிர்காலத்தை பற்றி பெரிய ஆசை மனதில் இருக்கும்.

21 வயது முதல் 30 வரை உஷ்ன சக்தி அதிகமாக இருக்கும் எதையும் சந்தித்து முடியு செய்வர் (HUMIDITY ENERGY ) ஈரத்தன்மை சக்தி ஆற்றல் இருக்கும் உடல் எடை கூடும் கொழுப்பு சத்து அதிகரிக்கும்.

41 முதல் 50 வரை உலர்வு சக்தி  ( DRYNESS ENERGY )  ஆற்றல் அதிகமாக இருக்கும் உடல் வளர்ச்சி நின்று விடுகிறதுதோலில் முகத்தில் சுருக்கம் ஏற்படும்.

51 முதல் 60 வரை கிளிர்ச்சி ( COLDNESS ENERGY ) அறிவாளியாக இருப்பான் மரண பயம் வரும் வெப்பநிநிலை குறையும் எலும்பு வலி, குளிர் சம்பந்தமான நோய்கள் வரும். அதற்கு மேல் உடல் வளர்வது நின்று தேய ஆரம்பிக்கும் 


 பூண்டு அதிகம் எடுத்து கொண்டால் குடல் புற்று  இதயம் மாரடைப்பு தடுக்கும். உருளை கிழங்கு புற்று நோய்க்கு நல்லது. கடுகு அரைத்து சாப்பிட புற்று கட்டிகள் கரையும்.

  பெண்களுக்கு மாதவிலக்கு வலிக்கி பிஞ்சு வெண்டைக்காய் விதை மிகவும் நல்லது,

நாய் கடித்தால் தொண்டை வலியோடு முழுங்கமுடையாமல் சூழ்நிலை வரும் போது உடன் கவனிக்க வேண்டும். நாய் கடித்த  40 நாட்களுக்குள் சிகிச்சை எடுக்க வேண்டும்.


  மரணத்தை தடுக்கும் மூலிகைகள் சஞ்சிவி, ருடாண்டி என்னும் அழகண்ணி, சஞ்சிவனழுதி எண்ணும் சஞ்சிவினி. ஜிவகம் எண்ணும் சிவந்தி.

No comments:

Post a Comment