Monday 10 August 2015

உடல் ஒரு மந்திரி சபை


டிஸ்கோ டான்ஸ் பார்க்க கூடாது

வலிப்பு நோய் உள்ளவர்கள் அதிக பிரகாசமான வெளிச்சம், டிஸ்கோ போன்ற நிகழ்ச்சிகளை பார்க்க செல்ல கூடாது.. வலிப்பு நோய் என்பது மூளையில் உள்ள செல்கள் மின் அலைகலை ஏந்தி உடல் முழுவதும் கொண்டு செல்கிறது. அது தடைபடும் போது வாய் ,கை, கால் வெட்டி வெட்டி இழுக்கிறது. இது தொடரும் போது வலிப்பாகிறது. வலிப்பு நோய் உள்ளவர்கள் வாகனம் ஓட்ட கூடாது, நீச்சல் அடிக்ககூடாது..

   கருப்பை வாய் நன்கு வளர்ச்சி அடையாமல் இருந்தால் மாதவிலக்கின் போது அடி வயிறு கடுமையான வலி இருக்கும்.

  நாம் குடிக்கும் நீரில் புளோரைடு அதிகமாக இருந்தால் இதயம், சிறுநீரகம், பாதிக்கும். பற்கள் மஞ்சள் ,காவி நிறமாக மாறும். எனாமல் குறைந்து போகும் போது (.05)  .  குரோமியம் அதிகமாக இருக்கும் போது செரிமான பாதை புற்று ஏற்படும், ஆர்கானிக் அதிகமாகும் போது நரம்புமணடலம் பாதிக்கும். காட்மியம் (.01) மேல் அதிகமாக இருந்தால் வயிற்று கோளாறு , புரோஸ்டேட் புற்று  பாதிக்கும்.

   அதிகம் சாப்பிட்டால் ஏற்படும் பிரச்சனைகள்:

இனிப்பு அதிகமானால்  சர்க்கரை நோய்   உடல் பருமன்

உப்பு அதிகமானால்     ரத்தகோளாறு     தோல் நோய்கள்

புளிப்பு அதிகமானால்   செரிமானம்        எரிச்சல் நோய்

காரம் அதிகமானால்    நீர்சத்து            வறட்சி நோய்

கசப்பு அதிகமானால்    இதயம்             இதயம் பாதிக்கும்

துவர்ப்பு  அதிகமானால்  செக்ஸ்            செக்ஸு உறுப்புகள்

  டல் ஒரு அமைச்சரைவை:
       மூளை                 முதல் அமைச்சர்
            இதயம்                 நிதி அமைச்ச
     தோல்                  பாதுகாப்பு அமைச்சர்
            தலை                   கல்வி அமைச்சர்
       கால்                    போக்குவரத்து அமைச்சர்
           வயிறு                  உணவு அமைச்சர்
       வாய்                    செய்தி அமைச்சர்
          கண்                     சட்ட அமைச்சர்
       கை                      தொழில் அமைச்சர்
         காது                      தகவல் தொழில் நுட்பம்
       மூக்கு                     சுகாதார அமைச்சர்
         பெருங்குடல்&நுரையிரல்    உள்துரை அமைச்சர்

  நான் சாப்பிடும் உணவின் சுவை. சிறுநீரைல் இருந்தால் மலத்தில் இருந்தால் 

அந்த உணவுகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்

No comments:

Post a Comment