Monday 10 August 2015

கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க

கணவன் மனைவி

என்னங்க கோயில் பீச் சினிமா  போகாம சுடுகாட்டுக்கு கூட்டி வந்த்திருக்கிங்க

அட அவனவன் இந்த இடத்துக்கு வர சாவறான் நி என்ன டான்ன


போலீஸ்  எஸ் ஜ

ஏட்டுகடமை ன்னு வந்துட்டா உங்க மகன் கிட்டயே மாமுள் வாங்கின உங்கள பாராட்டாம இருக்க முடியாது  யூ ஆர் கிரேட்


ஆபீஸ் அதிகாரி

மேனேஜர்     ஏன்யா மாசம் 5000 மேல் லஞ்சம் வாங்கும் பொருப்பான 

அதிகாரியா இருக்கின்ற நீர் லேட்டா வந்தா எப்படி


நண்பர்  இருவர்

ஏண்டா நான் விபத்துகுள்ளாகி ஆஸ்பத்திரியில் சீரியசாக இருந்த போது வந்து பார்க்கவில்லை எனக்கு வருத்தமாக உள்ளது.
மன்னிச்சுக்க என்னால முடியல அடுத்த முறை விபத்து நட்ந்து ஆஸ்பத்திரியில் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்கின்றேன்.

டிவிக்கு கடிதம்
சென்ற மாதம் 10 தேதி ஒளிபரப்பான வானிலை அறிக்கை நன்றாக இருந்தது அதை வாசித்த பெண்ணும் அழகு அதனால் மீண்டும் திரும்ப ஒளிபரப்பவும்


கிராமத்தில் மருந்துகடையில்

தலைவலி காய்ச்சல் மருந்து கொடு
இந்த  ஒரு மாத்திரை

இரண்டுக்கும் ஒரே மாத்திரை போதுமா கோபமாக சண்டை போடுறார்
கடைக்காரர்  மாத்திரையை இரண்டாக உடைத்து இது தலைவலி இது காய்ச்சலுக்கு

இது புத்திசாலிதனம்


கணவன் மனைவி

என்னங்க நம்ம குடும்ப விசயத்தை யாரு கிட்டயும் பேச கூடாது யார் கேட்டாலும் என் மனைவியை தான் கேகனும் அப்படி சொல்லுங்க
அப்படியா சரிம்மா

அடுத்த நாள் ரோட்டி குழந்தையுடன் சென்றவர்  ஒருவர் பார்த்து என்ன சார் இது உங்க குழந்தையா என்று கேட்க

அப்படி எல்லம் இல்லை சார் இது பற்றி என் மனைவிகிட்ட தான் கேட்க வேண்டும்.


டாக்ட நோயாளி

செருப்பு காலை கடிச்சிட்டுது டாக்டர்

இதுக்கேல்லாம் என்கிட்ட வரனுமா

இல்லை டாக்டர் ரெண்டு விரலை கானோம்.



நோயாளி எனக்கு எல்லாம் லேட்டா தான் நடக்குது

என்ன சொல்றீங்க

தூங்கி எந்திருச்சா 10 நிமிடம் கழித்து தான் குறட்டை நிக்குது.



வெளிநாட்டு கணவனுக்கு மனைவி கடிதம்

அடுத்த மாதம் பிரசவம் கண்ணடிப்பாக வரவேண்டும் எனக்கு பயமாக இருக்கின்றது.

கணவன் பதில் கடிதம் மன்னிச்சுவிடு அன்பே என்னால் இந்த 

பிரசவத்துக்கு வரமுடியாது  அடுத்த பிரசவத்துக்கு கண்ண்டிப்பாக வருகிறேன்


No comments:

Post a Comment