Sunday 2 August 2015

இறைவனை எப்போது நினைக்கின்றார்கள்

கவலையும் நோயும்

பத்து ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் குரங்கிலிருந்து வ்ந்தான் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் உண்மை என்றல் தற்போது குரங்கு இருக்கிறது. ஏன்? பத்து ஆயிரம் வரு ங்களுக்கு பிறகு மனிதன் எப்படி இருப்பான் என்று சொல்ல முடியுமா? முடியாது.

   தாய் பத்தடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும்தாய் வாழைமரம் 10 அடி விட்டு நடவேண்டும்பிள்ளை என்றால் தென்னை 16 அடி விட்டு நடவேண்டும். இதுவே பழமொழி.

  பாம்பு கடிக்கு சரியான மூலிகை சிரியா நங்கை, பெரியா நங்கை, நாகதாலரி, நாகமல்லி, ஏறிநங்கை, இவைகள் பொடிசெய்து கடிபட்ட இடத்தில் தேய்க்க வெண்டும். சுடிநீரில் கலந்து குடிக்க வேண்டும்.

   கவலையும்நோயும்  இல்லை என்றால் மனிதன் இறைவனை நினைக்க மாட்டான்..  எந்த அளவு கோயில்கள் அதிகமாகிறதோ அந்த அளவு மனிதன் கவலையும் அதிகமாகிறதுஎந்த அளவு ஆஸ்பத்திரி அதிகமாகிறதோ அந்த அளவு நோய்யின் அளவு அதிகமாகிறது,

 சிகரெட் பீடி காகிதத்தில் மீது மண்டை ஓடு போட்டு அபாயம் என்று எச்சரிக்கை செய்ய சட்டம் போடும் அரசாங்கம் ஆனால் சாப்பிட்டால் உடம்பில் பக்க விளைவு ஏற்படும் என்று தெரிந்து கொடுக்கபடும் மாத்திரைகளில் அது பற்றி விளக்கம் உள்ளதா என்றால் இல்லை. பீடி குடித்து கஸ்டபடுபவர்களைவிட மருந்து சாப்பிட்டு கடுமையாக பாதிக்க பட்டவர்கள் அதிகம்.

   ஆங்கில மருத்துவர்கள் பக்கவிளைவுகள் உள்ள மருந்துகளை தெரிந்தே சாப்பிட கொடுப்பது வேதனையானது. விஷத்தை விட கொடுமையானது. விஷம் உயிரை போக்கும். ஆனால் மருந்துகள் கடுமையாக சித்ரதை செய்து உயிரை எடுக்கும்.

   சிறுநீரகம் பாதிக்கபட்டால் தோலில் கருமையான படை தெரியும் அரிப்பு ஏற்படும் சொரிந்தால் இளஞ்சிவப்பு நிரத்தில் நீர் போன்ற கசியும். சிறுநீரகம் சரிசெய்யபட்டால் தோலில் கருமை படை மறைந்து விடும், ஆங்கில மருத்துவர்கள் தோலில் சிகிச்சை அளிப்பர்.



   சிறுநீரக செயல் இழப்புக்கு காரணம் பாம்பு கடி, வயிற்று போக்கு, கதகண்டு பூச்சி லேரியா, வெப்டொஸ்பைரோசிஸ்  மாத்திரைகள் கருகலைப்பு, பிரசவகால அதிக ரத்த போக்கு அதிக தூக்கமாத்திரை

No comments:

Post a Comment