Monday 1 June 2015

மனித வாழ்வின் ஆயுள் 100 வருடம்


 மனித வாழ்வின் ஆயுள் 100 வருடம்


பிரம்மசர்யம்     25 இளம் வயது கல்வியில் முக்கியமாக இருத்தல்

கிருஹஸ்தன்   25  திருமணம் செய்து குழந்தை மனைவியுடன் வாழ்க்கை

வனபிரஸ்தன்   25  பெற்றகல்வி,பொருளையும் குழந்தைகளுக்கும், மற்றவகளுக்கு கொடுத்து அந்த சந்தோஷத்தில், நிம்மதியாக வாழ்தல்

சந்நியாசம்      25  தான் பெற்ற பொருளையும் தான் பெற்ற அறிவையும் மற்றவர்களுக்கு பயன் படும்படி வாழ்தல்.  

மணுஸ்மிருதி என்ற நூலில் உள்ளது.


No comments:

Post a Comment