Monday 1 June 2015

தயவு செய்து நரகத்துக்கு போகாதீங்க அங்க சதி செஞ்சுடுவாங்க ?




ஆஸ்பத்திரி என்றால் என்ன ?

HOSPITAL  என்பது ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிக்கும் இடம் இந்த வார்த்தை முன்று பாகங்களாக பிரித்தால்     HOS PIT  TAL  iஇவ்வாறு வருகிறது இதில் 
1 மற்றும் 2 வார்த்தைகள்       HOSTAL அதாவது விடுதி என்று பொருள் வரும்    

PIT  என்றால் நரகம் அல்லது சதி செய்து குழி தோண்டி புதைப்பதற்காக 

தங்கவைக்கபட்ட இடம் என்று பொருள்.  அதாவது     HOSPITAL  என்பது 

நரகத்தில்   தங்குமிடம் அல்லது சதி செய்து புதைப்பதற்காக தங்க வைக்கபட்ட 

இடம் என்று பொருள் இனி யாராவது நரகத்தில் போய் தங்க ஆசை வருமா?.  

நீண்ட நாட்கள்   HOSPITAL இருந்து திரும்பி வீட்டுக்கு செல்லும்  

கிராமத்து மக்கள் 

சொல்லும் வார்த்தை 

அப்பாடா   எப்ப  அந்த நரகத்தை விட்டு வெளியே செல்லுவேம் என்று இருந்துச்சு 

.என்பார்கள்  எப்படியே நரகத்தை விட்டு வெளியே வந்தாச்சு என்பர்.

கிராமத்து மக்களுக்கு ஆஸ்பத்திரி என்றால் நரகம் என்று புரிந்து இருக்கின்றது 

ஆனால் நகரத்தில் வாழும் மக்களுக்கு இன்னும் புரியவில்லை இப்ப 

சொல்லுங்க இனிமேல் நரகத்துக்கு போவீங்களா ?   மாட்டீங்களா ? 

No comments:

Post a Comment