Monday 1 June 2015

பேய்களா மருத்துவர்களா ?



ஆப்பரேசன் தியேட்டர் இப்படியும் ஒரு காட்சி

ஒரு காட்சி: ஒரு நோயாளி மிகவும் கஸ்டத்துடன் ஆபரேசன் தியேட்டர் சுற்றிலும் வெள்ளை கோட்டு போட்ட டாக்டர் நர்ஸ்கள், சுற்றி நிற்கிறார்கள். திடீரேன கண் விழித்து  பார்க்க தன்னை சுற்றிலும் பேய்கள் நிற்பது போன்ற கற்பனை இப்போது அந்த நபர் பேய்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வாரா அல்லது நோயிலிருந்து தன்னை காப்பாற்றி கொள்வாரா சிந்தனைக்கு.

No comments:

Post a Comment