Monday 1 June 2015

பிரசவத்தில் ஏன் சவம் இருக்கின்றது ?

/சவத்துக்கு என்ன பொருள் 

பிரசவம் என்பது ஒருமுறை சவமாக இருந்த ஒர் உடல் மீண்டும் ஒரு முறை சவமாக மாறுதல் ஏற்படுவதற்கு முன் உலகத்தில் தோன்றும் நிகழ்வு தான் பிரசவம்

பிர என்றால் இன்னோரு என்று அர்த்தம் இன்னோரு சவம் என்ற அர்த்ததில் வருவது பிரசவம் என்பதாகும். சுகபிரசவம் என்பது வலியில்லா பிரசவம் அல்லது தூக்கத்தில் பிரசவம். ஆகும்

மலம் கழிக்கின்ற உணர்வு போன்றதுதான் சுகபிரசவம். முதலில் மலம் வெளியேறும், தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மலம் கழிக்கிற உணர்வு வரும் போது குழந்தை பிறக்கும் வலியில்லாமல்.

இதுவே சுகபிரசவம் ரயிலில் கழிவறையில் குழந்தை பிறந்ததாக செய்தி பல வந்துள்ளது.

No comments:

Post a Comment