Monday 1 June 2015

மருந்துகள் மாத்திரைகளை மறந்துவிடுங்கள் இல்லையேல் ?



மருந்துகளை மறந்து விடுங்கள்


  மருந்துகளை  மறந்து விடுங்கள்மருந்து என்பது ஒருவர் உடல் நலமில்லாமல் அவர் நோய் வாய்பட்டு சிரமபட்டு கொண்டு இருக்கிறார் அவருக்கு மருந்துகள்  மறந்து போகாமல் வாங்கி கொடுத்து வந்தால்  மருந்து மூலம் அவருக்கு மரு  உந்து  ஏற்படவேண்டும். ஒரு முறை நோயால் சிரமபடுத்துவது போதாது என்று மீண்டும் ஒருமுறை அவர் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் மேலும் சில நோய்கள் வந்து சிரமபடவைக்கும். அதனால் மருந்துகளை நிங்கள் மறந்து விடுங்கள் இல்லையேல் மற்றவர்கள் உங்களை மறந்து விடுவர்

தூக்கத்திற்கு மாத்திரை தேடினால் பிறகு துக்கத்திற்கான யாத்திரையாகிவிடும் துக்கம் விசாரிக்க வந்துவிடுவார்கள்.

ஒரு நோய்க்கு ஆயிரம் மாத்திரைகள் சாப்பிட வேண்டும் ஆனால் ஒரு மாத்திரை சாப்பிட்டால் அந்த உயிர் போய்விடும்.

மனிதனுக்கு மருந்து கண்டுபிடிக்க குரங்கு முயல் எலி போன்ற மிருகங்களுக்கு கொடுத்து சோதணை செய்து பார்க்கின்றனர் அந்த சிகிச்சை மிருகத்துக்கானது அது மனிதனுக்கு பயன்படாது மனித இரத்தம் வேறு மிருக இரத்தம் வேறு. ஆனால் மனிதனுக்கு தயார் செய்யும் உணவுபொருளை மிருகத்துக்க்கு கொடுத்து சோதணை செய்து பார்ப்பது இல்லை

மருந்துகளை மறந்துவிடுங்கள் இல்லையேல் மற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள் நீங்கள் இறந்துவிடுவீர்கள்.

மருந்து என்பதன் உண்மையான அர்த்தம் நான் செத்து போக்கும் காட்சி என்பதாகும்.

நோய்க்கான மருந்து உங்கள் உடலில் இருக்கின்றது அதற்காக வெளியில் இருந்து எந்த மருந்தும் வேலை செய்யாது தேவையில்லை.

ஒரு மருந்து கடை திறப்பு விழா இந்த கடையில் எல்லா மருந்துகளும் கிடைக்கும் அதனால் வீனாக சிரமபடதேவையில்லை என்று ஒருவர் சந்தோஷம் கொண்டார். அருகில் இருந்த பெரியவர் சொன்னார். தம்பி எல்லா மருந்துகளும் கிடைக்கும் என்பதற்காக மகிழ்ச்சி அடையாதே அங்கு அடுக்கி வைக்கபட்டுள்ள மருந்துகளினி எண்ணிகையைவிட மனிதனின் நோய்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது இன்னும் பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க வில்லை இன்னும் பல நோய்களுக்கு பெயர் கூட வைக்க வில்லை அதனால் வேதணைபடு என்றார்

மனிதன் இயற்கையான கலர் கலர் ஆன காய்கறிகள் பழங்கள் சாப்பிட வேண்டும் இல்லையேல் கலர் கலர் ஆன மாத்திரைகள் சாப்பிட வேண்டி வரும்
பனத்தால் மருந்துகளை வாங்கலாம் ஆனால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது பணத்தால் படுக்கையை வாங்கலாம் ஆனால் தூக்க்த்தை வாங்க முடியாது.
மருந்துகள் அத்தணையும் விஷம் அதனால் மென்று சாப்பிட முடியாது.
கவ்லையும் நோயும் இல்லை என்றால் மனிதன் இறைவனை நினைக்க மாட்டான்.

ஒரு அணு வெடித்தால்  1 லட்சம் பேர் இறப்பார்கள்
ஒரு அணு வெடித்தால்  1 உயிர் (மனிதன் ) உருவாகும்.

கவலையும் நோயும் இல்லை என்றால் மனிதன் இறைவனை நினைக்கமாட்டான்.

ஒரு கோயில் கட்டபடுகிறதென்றால் அங்கு மக்களுக்கு கவலை அதிகமாகிவிட்டது என்று அர்த்தம்

ஒரு போலீஸ் ஸ்டேசன் கட்டபடுகின்றதென்றால் அங்கு குற்றம் அதிகமாகிவிட்டது என்று அரத்தம்

ஒரு ஆஸ்பத்திரை கட்டபப்டுகின்றதென்றால் அங்கு நோயாளீகள் அதிகமாக்கபடுகின்றார்கள் என்று அர்த்தம்.

எலிக்கு மருந்து   கொசுவுக்கு மருந்து  மனிதனுக்கு மருந்து சிந்தியுங்கள். 

No comments:

Post a Comment