Wednesday 3 June 2015

தாய்பால் சில உண்மைகள்

1
தாய் பால் சில உண்மைகள் 

பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது 2 வருங்களாவது தாய் பால் கொடுக்கவேண்டும். தாய் பால் கொடுத்தால்  அழகு போய்விடும் என்று கொடுக்காமல் இருந்தால் உங்கள் அழகானமார்பகங்கள் புற்று நோய்யால் பாதிக்கபட்டு எடுக்கவேண்டி வரும். தாய் பால் தான் குழந்தைக்கு சத்தான உணவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தாய் பால் குடிக்காத குழந்தைகள் எதிர் காலத்தில் ஆண்மை குறைவு ஏற்படும். மேலும் தாயின் மீது பாசம் குறைந்து போகும்.  tதாய் பால் குடிக்காத குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அவர்களுக்கு பெண்களின் மார்பை பார்த்து ரசிக்கும் தன்மை அதிகமாக இருக்கும். நன்கு பால் குடித்த குழந்தைகள் அந்த மாதிரி இருக்க அவாய்ப்பு இல்லை.  பெண்களுக்கு தனக்கு பெரிய அழகான மார்பகம் இருக்க வேண்டும் என நினைப்பார்கள் இது அக்குபஞ்சர் தத்துவம்..

No comments:

Post a Comment