Saturday 6 June 2015

சிகரெட் NO NO சொல்லு

சிகரெட்   NO NO சொல்லு   

  சிகரெட்டை பிடிப்பதை நிறுத்த அருமையான வழி சிகரெட் கையில் வைத்து கொள்ளவேண்டும். தேவையானால் வாயில் வைத்து கொள்ளலாம் ஆனால்    எந்த காரணம் கொண்டும் பற்றவைக்க கூடாது  சிகரெட் பிடிப்பதை போல் வாயில் காற்றை ஊதி விட வேண்டும். இந்த மன தைரியம் இருந்தால் கண்டிப்பாக  விரைவில் பலன் தரும்.

No comments:

Post a Comment