Saturday 6 June 2015

தூக்கம் என்றால் என்ன விளக்கம் !!


தூக்கம் விளக்கம் அக்குபஞ்சர் தத்துவம் !

தூக்கம் என்பது அக்குபஞ்சர் தத்துவம். அதாவது பகல்((YANG) என்பது   இரவு(YIN)   என்பது   இரவு(YIN)     சக்தி முடிந்து பகல்(YANG)    சக்தி நமது உடம்பில் வந்த பிறகு தான் நாம் கண் விழிக்கமுடியும். பகல் நாம் நன்கு வேலை செய்து மாலையில் களைப்படைந்தவுடன் அதாவது பகல்(YANG)  முடிந்து இரவு(YIN)  வந்தவுடன் களைப்பு தீ இரவு(YIN)  சக்தி வந்தவுடன் நாம் இயற்கையாகவே தூங்க செல்கிறோம். இதுதான் இயற்கை. இதை மாறி செய்தால் உடல் ஏற்று கொள்ளாது. இதுவே தூக்கத்தின் தத்துவம்.. நமது உடம்பில் பகல்(YANG)  சக்தி வரவில்லை என்றால் நாம் கண் விழிக்கமுடியாது. தூக்கம் போனாலும் , கண் விழிக்க முடியாது அது போல் இரவு(YIN) சக்தி வந்தால் மட்டுமே நாம் தூங்கமுடியும் இல்லை என்றால் தூங்முடியாமல் புரண்டு புரண்டு படுக்க வேண்டி இருக்கும்.


 பகலை பார்க்க முடியுமாஇரவில் பார்க்க முடியுமா ?  
 . 

YANG  பகலில் பொருட்களை பார்க்க முடியும். ஆனால் பகலை பார்க்க முடியாது.


YIN   இரவை பார்க்க முடியும் ஆனால் இரவில் மற்ற பொருட்களை பார்க்க முடியாது

No comments:

Post a Comment