Monday, 22 June 2015

மனித வாசணை தான் காதல்


மனித உடல் வாசணை

சில நேரங்களில் குழந்தை சிலரிடம் போகும் போது அழுகிறது எதனால் என்றால் எடுப்பவர்களின் வாசம் குழந்தைக்கு படிக்க வில்லை அதனால் குழந்தை அழுகிறது. குழந்தையின் தாயின் வாசனை நன்கு தெரியும் அதனால் தான் அழுகிற குழந்தையை தாய் எடுத்ததும் உடன் அழுகை நிற்கும். ஒரு பெண் தன் தந்தையின் வாசம் உள்ள ஒரு ஆண் மகனை சந்திக்கும் போது அந்த ஆண் மகனை காதல் செய்ய வாய்ப்பு அதிகம் அதனால் தான் வயது அதிகமான ஆண் மீது சிறிய வயது பெண் காதல் அடைவது அதனால் தான்

No comments:

Post a Comment