Wednesday 30 January 2019


பகுதி 4
”மனதோடு பேசலாம்”
ஹிப்னாடிசம்,ஆழ்மனம் மனநோய்கள் ஆழ்மனசிகிச்சை ஒரு சிறு குறிப்பு :

நிம்மதி என்றால் என்ன ? யாரவது அர்த்தம் சொல்ல முடியுமா என்றால் சந்தோஷ்மாக இருப்பது, எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை போவது, மனதில் எந்த வித கஸ்டமும் இல்லாமல் இருப்பது,  நினைத்தது எல்லாம் நடப்பது, இது போன்று பல பதில்கள் சொல்வார்கள்  அப்படிஎன்றால் சந்தோஷம் அல்லது மகிழ்ச்சி என்பதா என்ற கேள்வி வரும்.  நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு நண்பரை பார்த்தால் அவர் கேட்கிற கேள்வி எப்படி இருக்கிறீர்கள் என்பதாகும் அதற்கு பொதுவாக நான் நல்லா இருக்கிறேன் என்று பதில் சொல்லுவோம் ஆனால் நமக்கு தான் தெரியும் நாம் நல்லா இருக்கிறோமோ அல்லது சிரமத்தில் இருக்கிறோமா என்பது குடும்பத்தில் கஸ்டம் தொழில் சிரமம் நஸ்டம், வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் சொலவு, மேலும் பல பிரச்சனைகளை நாம் சந்தித்துகொண்டு இருந்தாலும் நாம் சொல்வது நல்லா இருக்கிறேன் என்பதாகும்.  பொதுவாக எல்லோரும் சொல்லும் வழக்கமான பதில் ஆகும்.  ஆனால் நம்மை நல்லா இருக்கிறாயா  என்று கேட்கும் நண்பர் நீ நிம்மாதியாக இருக்கிறாயா என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவோம். கண்டிப்பாக நிம்மதியாக எங்கே இருப்பது வீட்டில் சென்றால் வீட்டில் பிரச்சனை தொழிலுக்கு சென்றால் அங்கும் பிரச்சனை வரவேண்டிய பணமும் வரவில்லை மனசே நிம்மதி இல்லாமல் சாப்பிடகூட முடியவில்லை  என்று சொல்லுவார். அப்போது அந்த நண்பர் நான் நிம்மதியாக இருக்கிறேன் என்றால் அப்படியா நீயாவது நிம்மதியாக இருப்பதற்கு கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது என்று மகிழ்ச்சியாக சொல்வார். அதாவது அடுத்தவர் நிம்மதியாக இருப்பதாக சொன்னால் அதை கேட்பவருக்கு கூட மகிழ்ச்சி கிடைக்கிறது அப்படியானல நிம்மதியாக் இருந்தால்.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இரண்டு வளர்ந்த மகன்கள் நல்ல வசதி வருமாணம் சொத்து எல்லாம் இருக்கிறது. சில காலமாக தொழில் வருமாணம் இல்லாமல் நஸ்டம் ஏற்பட கடன் வாங்கி நடத்தவேண்டிய நிலை அப்படியும் நஸ்டம் தொழில் நடத்த முடியவில்லை.விளைவு அந்த குடும்ப தலைவர் திடீரென தற்கொலை செய்துவிட்டார்.  அப்போது தான் தொழில் நஸ்டம் குடும்பத்தாருக்கு தெரிகிறது மகன்கள் படிப்பு நிறுத்தபடுகிறது. கடன் காரர்கள் வீடு நோக்கி வந்து கேட்க, துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம், போனவன் நிம்மதியாக சென்றுவிட்டார் எங்க நிம்மதியும் சேர்த்து கொண்டு போய்விட்டார் என்று சொல்லுவார்கள் அப்படியானால் செத்தவன் தன்னுடைய நிம்மதி மற்றும் 3 பேர்களின் நிம்மதியும் சேர்த்து கொண்டு போய்விட்டார் என்பது ஆகும். அப்படியானால் செய்த்தவனுக்கு  4 மடங்க்கு நிம்மதியா என்று யோசிக்கவேண்டீருக்கிறது. அதாவது கண்களை மூடி தூங்குவது போல் ஒருவன் செத்துபோய்விட்டால் அவனுகு நிம்மதி கிடைக்கிறது என்று அர்த்தம் அப்படிதானே ?  யார் ஒருவன் தன் ஆழ்மனதை அடைந்து அதன் மூலம் தன் மனத்தையும் உடலையும் செத்த நிலைக்கு அருகில் அதாவது கோமா என்ற நிலைக்கு அருகில் கொண்டு செல்லும் போது  அவன் நிம்மதி என்ற வார்த்தையின் அர்த்தத்தை உணருகிறான் அது ஹிப்னோ மூலம் மட்டுமே அடைய முடியும் வேறு எதனாலும் அடையமுடியாது  இப்ப சொல்லுங்க நான் நிம்மதியாகிருக்கிறேன் என்று சொல்கிறேன் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.ஹிப்னாடிசம்  சாதாரணமான கலை அல்ல ஒரு தெய்வீகமான கலை.!!!!!
அகத்தே ஊறிய நஞ்சை அகத்தே சென்று உரிஞ்சும் மருந்தே மிக்க வல்லதாகும் அதுவே ஹ்ஹிப்னாடிசம் என்பதாகும்.
ஹிப்னாடிசம் கற்றவன் கையில் தங்க சுரங்கத்தின் சாவி இருப்பது போல்
வல்லவன் ஒருவன் ஆட்டும் பம்பரம் மணலிலும் ஆடும்.  பயிர்களுக்கு நடுவே விளையும் களையையும் பயிர் என்று லாபம் பார்ப்பவன் தான்
காளையில் இருந்தும் பால் கறக்கமுடியும் என்பான்,
செத்து காய்ந்து கருவாட்டை கூட உயிர் உள்ள மீன் என்று நிருபிப்பான்
 வறுத்த பயிரையும் முளைக்கவைக்க முடியும் என்பார் அந்த அளவு சக்தி வாய்ந்தது ஹிப்னாடிசம்        


No comments:

Post a Comment