Wednesday 30 January 2019


ஹிப்னோ (ஆழ்மன) சிகிச்சை யாருக்கு தேவை :
 பயம் உங்களை ஆட்டிபடைக்கின்றதா ? எந்த செயலும் செய்ய முடியவில்லையா, பயத்தால் யாருடனும் பேச தாழ்வு மனப்பான்மையா ?
 பயம் வந்த பிறகு உங்களுக்கு மறதி ஏற்படுகின்றதா ?
தேவையின்றி கோபம் வருகின்றதா ? கோபத்தை அடக்க முடியாமல் பொருட்களை போட்டு உடைக்கனும் போல் இருக்கின்றதா ?
இரவில் படுத்தால் தூக்கம் இல்லையா, புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வர வில்லையா ? பகலிலும் தூக்கம் வரவில்லையா ?
வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் தோன்றுகின்றதா ?
பேசும் போது திக்கி திக்கி பேசம் நிலை உள்ளதா ? பேச்சு குறைபாடு உள்ளதா ?
காதல் தொடர்பால் ஏற்பட்ட ஏமாற்றம் அவமானம், தேவையற்ற காதல், பொருந்தா காதல் பிரச்சணையா ?
கணவன் மனைவி குடும்ப பிரச்சணைகள் தேவையற்ற சந்தேகம், பிரிவு, இழப்பு, கணவன் குடும்பத்தை கவனிப்பது இல்லையா ?
நல்ல குடும்பத்து பிள்ளைகள் கெட்ட நபருடன் தொடர்பால் குடும்ப அவமானமா அவர்களுக்கு தேவை
படிக்கும் குழந்தைகள் படிப்பில் திறமையின்றி இருக்கின்றார்களா ?
சோம்பேரி குழந்தையாக இருக்கின்றார்களா ?
மது புகை பழக்கம் உடையவரா ?
லெஸ்பியன், ஹோமோசெக்ஸ் தொடர்பு உள்ளவரா ?
மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டுமா, ? நிம்மதியான மனம் வேண்டுமா ?  நினைத்த காரியம் வெற்றி பெறவேண்டுமா ? லட்சியம் புகழ், செல்வம், அடைய வேண்டுமா

No comments:

Post a Comment