Friday 15 May 2015

மருத்துவ குறிப்புகள்



      தாம்பத்தியம் வைத்திகொள்ள சரியான நேரம் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை. இது நுரையீரல் நன்கு வேலை செய்யும் நேரம் ஆகும். மேலும் இரவு 11 முதல் அதிகாலை 3 வரையும் நல்லது. இந்த நேரத்தில் அதிகமான வேகத்துடன் உறவு கொள்ளலாம்.


     பொதுவாக எல்லா மாத்திரைகளும் ரெடிமேட் தயாரிப்பு ஆகும்அதனால் எல்லாருக்கும் அவை பொருத்தமாக வேலை செய்யாது.. இனிப்பு என்பதன் எதிர்பதம் கசப்பு எல்லோரும் விஷம் சாப்பிட்டி இருக்கிறோம் அதன் சுவை  கசப்பு ஒரு பொருளை கொடுத்து சாப்பிடும் போது கடுமையாக கசப்பாக இருந்தால் அதை எல்லாரும் விஷம் போல் கசக்கிறது. என்கிறோம். அது போல் எல்லா மாத்திரைகளும் கசப்பு தான் (விஷம்) ஆகவே மாத்திரைகள் மென்று  தின்னமுடியாது. அப்படியே முழுங்கி விடுகிறோம். விஷம் சாப்பிட்டால் என்ன ஆகும்?


     ஆண்கள் பெண்கள் வயதுக்கு வரும் போது கைவிரல் நகங்களில் வெண்மை புள்ளி கானப்படும்.. அது போல் ஆண்கள் அதிகமாக கைபழக்கம் (சுய இன்பம்) உள்ளவர்களுக்கு கை நகங்களில் வெண்மை நிற பிறை வடிவம் கானப்படும்.


சாப்பிட்ட  பின் கைகளை நன்கு கழுவவேண்டும். விரல்கள் நன்கு கழுவும் போது அதில் உள்ள பெருங்குடல், நன்கு வேலை செய்யும் அது போல் சாப்பிட்ட பின் விரல்களை சூப்புவார்கள் அது இப்போது நாகரிகமாக செய்வது இல்லை. இங்கும் அக்குபஞ்சர் வேலை செய்கிறது.

No comments:

Post a Comment