Monday, 25 May 2015

குளித்தவனும் இல்லை துகிச்சவனும் இல்லை



அழுக்கு தீர குளித்தவனும் இல்லைஆசை தீர துகிச்சவனும் இல்லை , இதுபோல் இந்திரியம் தீர்ந்து விட்டால் சுந்தரியும் பேய் போல் ஆவாள்  என்பதும் பழமொழி. ஆகும்.



காமம் என்பது விருப்பம் அல்லது தானாக தருவது  என்று அர்த்தம் ஒருவருடன் விருப்பத்துடன் இணையும் போது காமம் ஆகிறது. காமாட்சி  அம்மனை வணங்கினால் தானாக வரம் தருவாள் என்பது தான் அர்த்தம் ஆகும்,

No comments:

Post a Comment