Saturday 23 May 2015

ஒரு கண் பார்வை போதுமா ?


ஒரு கண் பார்வை போதுமா ?

நாம்  நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் இரண்டு உறுப்புகளாக சில உள்ளது

அந்த உறுப்புகள் ஒரு நேரத்தில் ஒரு உறுப்பு மட்டுமே செயல் படும் என்பது 

தான் உண்மை. அதனால் இரண்டு கண்களில் ஒரு கண் மட்டுமே பார்க்க 

முடியும் என்பது என் கருத்துநாம் துப்பாக்கி சுடும் போதும், நுண்ணோக்கி 

கொண்டு பார்க்கும் போதும் ஒரு கண் மட்டும் பயன் படுத்துகிறோம். ஒர் 

பரிசோதனை.ம் ) சுமார் 5 அடி துரமுள்ள ஒரு பொருளை ஒரு 

கண்ணை மூடிக்கொண்டு பார்க்க வேண்டும். அப்போது ஒரு கண்ணில் மட்டுமே 

தெரியும் ஒரு கண் மூடபட்டு இருக்கிறது. இப்போது திறந்த கண்னை 

கையால்  அந்த பொருள் தெரியாமல் இருக்குமாறு மறைத்துகொண்டு  அந்த 

பொருளை பார்த்தால் அந்த பொருள்  தெரிவது இல்லை. உடனே முடியுள்ள   

கண்னை திறந்து கொண்டு அந்த   பொருளை பார்த்தால் அந்த பொருள் 

தெரியும்   கை மறைக்கபட்ட கண்ணில்    தெரியாது. தொடர்ந்து கை 

மறைக்கபட்ட கண்   மூலம் நன்கு பார்க்கும் போது  ஒரு கண்ணில் தெரிந்த அந்த 

பொருள் மறக்கபட்ட    கண்ணிலும் அதன் பிம்பம்  தெரியும் நன்கு பார்க்கும் 

போது தெரிய வரும்.  

அதனால் ஒர் கண் மட்டுமே நன்கு பார்க்க போதுமானது, அத்துடன் 

ஒரு கண்ணில் மட்டுமே பார்க்கிறோம்

No comments:

Post a Comment