Monday 25 May 2015

நீரழிவு நோயா நீரிழிவு நோயா ?


நீரழிவு நோயா  நீரிழிவு நோயா  ?

சர்க்கரைக்கு நீரிழிவு என்று ஆங்கில மருத்துவத்தில் செல்வார்கள். அது தவறு  

அதாவது நீரழிவு என்பது தான் சரியாகும் அதாவது நீர்+அழிவு  அதாவது 

கணையத்தில் சுரக்கும் நீர் இன்சுலின் சுரக்காமல் அழிந்து போவதால் வருவது 

சர்க்கரை நோய் ஆகும். எந்த நேரத்திலும் நீரை இழிவு செய்ய கூடாது. அதனால் 

நீரழிவு என்றுதான் கூற வேண்டும் 

ச 

No comments:

Post a Comment