Friday 22 May 2015

தாம்பத்தியதுக்கான நேரம்

தாம்பத்தியதுக்கான நேரம்

  அதிகாலை நேரத்தில் டெஸ்ட்டோரான் அதிகமாக சுரப்பதால் அப்போது விரைப்பு தன்மை அதிகமாக இருப்பதால் அந்த நேரம் உறவுக்கு தகுந்த நேரம் ஆகும் அதாவது அதிகாலை 3மணி முதல் 5 மணி வரை இது நமது உடலில் நுரையீரல் வேலைசெய்யும் நேரம் ஆகும் இந்திய சாஸ்திரபடி இது பிம்ம முகூர்த்த நேரம் என்று செல்வார்கள் இந்த நேரத்தில் எந்த காரியமும் செய்தாலும் நல்லதாக முடியும் என்பர். இந்த நேரத்தில் தாம்பத்தியம் வைத்து இந்த நேரத்தில் கரு உருவானால் பிறக்கும் குழந்தை காலை 5 மணி முதல் 7 மணி நேரத்தில் தான் பிறக்கும் என்றும் அந்த குழந்ததை மிகுந்த அறிவுடன் ஞானியாக திறமையான குழந்தையாக இருக்கும்.

No comments:

Post a Comment