Monday 25 May 2015

ஆண்களுக்கு வட்ட வடிவ சொட்டை ஏன் ?


  வட்ட வடிவ சொட்டை ஏன் ?

ஆண்களுக்கு தலையில் பின் பக்கமாக வட்டமாக சொட்டை விழுந்து 

அசிங்கமாக தெரிவது பெரினியம் என்று செல்ல கூடிய அதாவது மலவாய்க்கும்
விதை பகுதி சேர்ந்த இடத்துக்கும் நடுவில் உள்ளது இந்த இடம் பாதிக்கபட்டால் 
அந்த மாதிரி வட்டமாக முடி உதிர்ந்து  சொட்டை ஏற்படும்.  அந்த இடத்தில் நமது கையின் நடுவிரலை வைத்து சிறிது அழுத்த  கொடுத்தால் சரியாகும் அல்லது இதற்கு டென்னிஸ் பால் அந்த இடத்தில் வைத்து நன்கு அழுத்தம் கொடுக்கும் போது சரியாகும் சொட்டை விழுவதை தெரிந்து தொடர்ந்து செய்து வந்தால் சொட்டை விழுவது தடுக்கபடும்   

இந்தஇடத்தில் பெண்களுக்கு பாதிப்பு இருந்தால் கர்ப்பபையில் குழந்தையை தாங்கும் சக்தி  இல்லாமல் கரு கலைந்து விடும்.  பொதுவாக  ஆங்கில மருத்துத்தில் கர்ப்பபை  சக்தி இல்லை என்று மருந்து மாத்திரைகள் கொடுப்பார்கள்

No comments:

Post a Comment