Tuesday 26 May 2015

வரகூடாத கஸ்டம் வந்தால்



வரகூடாத கஸ்டம் வந்தால்

மனிதனுக்கு எந்த அளவுக்கு கஸ்டம் வர கூடாது என்பதற்கான பாடல்
      ஆஈன மழை பொழிய இல்லம் விழ
            அகத்தடியான் மெய் நோவ அடிமை சாவ
       மாஈரம் பொடுதென்று விதைகொண்டுடோட
              வழியில் கடன்காரர் மறித்து கொள்ள
       சாவோலை கொண்டடொருவன் எதிரே தோன்ற
              தள்ளாவென்ற விருந்து வர சர்ப்பதிண்ட
      கோவேந்தர் உழதுண்ட கடமை கேட்க 
            குருக்கள் வந்து தட்சனைக்கு நிற்க
பொருள்:

மழை பெய்து வீடு இடிந்து விழ ….. மனைவி உடல் நலம் கெட்டுபோக……. வேலையாள் திடீரென உயிர் விட………… ஈரம் உலர்ந்து போவதற்குள் விதைக்க விதை கொண்டு போக……… கடன்காரன் வழிபறித்து கேட்க …. எதிரில் ஒருவன் சாவு செய்தி ஓலைகொண்டு வர அப்போது தவிர்க்க முடியாத உறவினர் வர………….. அப்போது  அந்த  நபரை பாம்பு கொத்த ….. அந்த நேரத்தில் அரசு அதிகாரி வரி கேட்டு நிற்க….. இந்த நேரத்தில் ஜயர் தட்சனை கேட்டு வர …. மனிதன் கஸ்டம் எப்படி உள்ளது

No comments:

Post a Comment