Saturday 23 May 2015

மனித வாழ்க்கையில்


மனித வாழ்க்கையில் 

சிருஸ்டி ஸ்திதி பந்தனம் பிரபஞ்சத்தை உருவாக்கிய கடவுள் மனிதனை படைத்து மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்பதை வாய் மொழியாக சொன்ன கருத்துக்கள் , முனிவர்கள், ஞானிகள் மூலம் வெளிபடுத்தபட்டதுதான் இதில் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று நான்கு வகை படும். இதில் தர்மம் என்பது நியாயமான வாழ்க்கை முறை பின்பற்றுவது ஆகும். அர்த்தம் என்பது வாழ்க்கையில் புகழ் செல்வம், கிடைப்பது. காமம் என்பது ஆசைபடுவது எல்லாம் தானாக கிடைப்பது நேர்மையாக அடைவது சந்தோஸமாக அனுபவிப்பது  தாம்பத்தியம் சேர்த்துதான். மோட்சம் என்பது தர்மபடி வாழ்ந்தால் அர்த்தபடி செல்வம் அடைந்து காமத்தை சரியான வழியில் அடந்து இருக்கும் போது மரணத்தின் பின் கிடைப்பது மோட்சம்

No comments:

Post a Comment