Saturday, 23 May 2015

அதிர்ஸ்ட மோதிர கல்.

அதிர்ஸ்ட மோதிர கல்  நோய்கள்             .
.
மாணிக்கம்   சூரியன்   ஜன்னி, தாகம், இதயம், ஆயுள் அதிகம்.

முத்து         சந்திரன்   எலுப்பு,மெலிவதைதடுக்கும்,பித்தம்,கபம்

பவழம்        செவ்வாய்   ரத்த புற்று, காசநோய், பித்தம், விக்கல்

மரகதம்       புதன்       வயிறு நுரையீரல், சர்க்கரை நோய்

புஸ்பராகம்   குரு     தேக உறுதி, புத்திகூர்மை, கல்லீரல்,

வைரம்    சுக்கிரன்   நரம்பு வலிமைஉடல்பொலிவு, வாதநோய், ஆண்மை   சிறுநீரகம்

நீலம்         சனி          சீதள நோய் பித்த ரத்த சோகை, மனம்,
வைடுரியம்     கேது       அஜீரணம்,அல்சர், அலர்ஜி,தோல் நோய்


கோமேதகம்     ராகு        ஜீரண சக்தி,உடல் வலிமை தரும்

No comments:

Post a Comment