Tuesday 26 May 2015

சில செய்திக்குறிப்புகள்


சில செய்திக்குறிப்புகள் 
பகலை பார்க்க முடியுமா ? இரவில் பார்க்க முடியுமா ?


யாங் சக்தி என்பது பகல்  அதாவது பகலில் எல்லா பொருட்களையும் பார்க்க முடியும். ஆனால் பகலை பார்க்க முடியாது. ஆனால் யின் சக்தி என்கிற இரவில் மற்ற பொருட்களை பார்க்க முடியாது. ஆனால் இரவை பார்க்க முடியும்

வயிறு செத்தவற்றை புதைக்கும் சுடுகாட்டு குழி அல்ல

தாய் பால் அதிகமாக  குடிக்கும் குழந்தைகள் 7 வயதில் செக்ஸ் வரும் தாய் பால் அதிகம் குடிக்காத குழந்தைகள் 3 வயதில் செக்ஸ் வரும்
ஒருவர் இளமையில் சிறிய வயதில் செக்ஸ் ஆர்வம் அதிகமாக இருக்கும் போது அவர்கள் தாய்பால் குடிக்காதவர்கள்  

வாய்க்கு சுவை தேடினால் வயிற்றுக்கு சுமையாகும்

கர்ப்பபை நல்ல முறையில் செயல் பட்டால் தான் ஒரு பெண்ணுக்கு உடல் உறவில் நாட்டம் இருக்கும் ஆர்வம் இருக்கும். அதற்கு முக்கிய உணவு எள் உருண்டை, எள் பர்பி போது,


 எங்கும் எதிலும் எப்போதும்      கை பதனம்,    வாய் பதனம், பிரசாபதி பதனம்  கை பதனம் என்பது நாம் எங்கு சென்றாலும் நமது கையை சுத்தமாக வைத்து கொண்டு வந்தால் எந்த இடத்திலும் வெற்றி பெறலாம். வாய் பதனம் என்பது எந்த இடத்திலும் தேவையற்ற வார்த்தைகலை பேசாமல் சரியாக பேசினால் வெற்றி பெறலாம். அடுத்து பிரசாபதி பதனம் என்பது எந்த இடத்துக்கு சென்றாலும் நமது பிறப்பு உறுப்பை அடக்கி வைத்து கொண்டு வந்தால் எந்த பிரச்சணை இருந்தாலும் வெற்றி பெறலாம்.

No comments:

Post a Comment