Wednesday 27 May 2015

குழந்தை ஆண் வேண்டுமா பெண் வேண்டுமா ?

ஆண் வேண்டுமா ? பெண் வேண்டுமா ?

ஆண் குழந்தை வேண்டுமானால் :
மாதவிலக்கு ஆன இரட்டை படை நாட்களில் ( 4, 6 , 8, 10, 12, 14, 16 ) நாட்களில் கணவன் மனைவி இடது பக்கம் சுமார் 15 நிமிடம் படுக்க வேண்டும் அப்போது கணவனுக்கு வலது பக்க மூக்கு சுவாசம் ஏற்படும். அப்போது உடல் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்..


பெண் குழந்தை வேண்டுமானால்:

மாதவிலக்கின் ஆன நாளில் இருந்து ( 5, 7 ,9, 11, 13, 15, 17) நாட்களில் உடல் உறவு செய்ய வேண்டும். கணவன் மனைவி இடது பக்கம் 15 நிமிடம் படுக்க வேண்டும் அதாவது கணவன் இடது கை கீழ் , வலது கை மேல் பக்கம் இருக்குமாறு படுக்க வேண்டும். அப்போது கணவனுக்கு  இடது பக்கம் மூக்கு சுவாசம் ஏற்படும். அப்போது உடல் உறவு கொள்ள வேண்டும்பெண் குழந்தை பிறக்கும்.( இந்த கருத்து ஆயுர் வேதத்தில் உள்ளது))

No comments:

Post a Comment