Tuesday 26 May 2015

பால் மனித உணவே அல்ல !



பால் மனித உணவே அல்ல !
பால் மனித உணவு அல்ல பசுவின் பால் அதன் கன்றுகுட்டிக்கு மட்டுமே ஆகும். ஆனால் மக்கள் பசுவிடம் இருந்து திருடி மனிதனுக்கு பயன் படுத்துகிறான். பசு கன்று அந்த பாலை குடிக்கும் போது இரண்டு வருடத்தில் பெண் கன்று ஆக இருந்தால் அது இன்னொரு கன்றை உருவாக்கும் தாய்மை படைக்க தகுதியாகிவிடும். ஆனால் அந்த பசு பாலை குடிக்கும் மனிதன் பெண் இரண்டு வருடத்தில் எந்த மாற்றம் அடைவது இல்லை, ஏன் ? பசுவின் பால் கன்றுக்கு தாய் பால் ஆகும். ஆனால் மனித்னுக்கு மனித தாய் பால் தான் உணவாகும் மற்ற பால் உணவாகாது

No comments:

Post a Comment