Wednesday 27 May 2015

நீர் வாழ்க நலமுடன் வளமுடன்

                       வாழ்க
                  நலமுடன் வளமுடன்
இந்த வார்த்தைகள் எனக்கு சொந்தமானது இந்த வார்த்தைகளை உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் வைத்து பாருங்கள் உங்கள் நிலை உயரும் இதன் விளக்கம் ஒருவன் வாழ்வதற்கு நலமுடன் இருக்க வேண்டும் உடல் மட்டுமல்ல மனதும் நலமுடன் இருக்க வேண்டும்  அத்துடன் வளமாகவும் இருக்க வேண்டும்  வளம் மட்டும் இருந்தால் மட்டும் போதாது பணம் இருந்தால் மாத்திரைகள் வாங்கலாம் ஆரோக்கியத்தை வாங்க முடியாது, பணம் இருந்தால் படுக்கையை வாங்கலாம் ஆனால் தூக்கத்தை வாங்கமுடியாது அதனால் பணம் மட்டும் பத்தாது நலமும் இருக்க வேண்டும் நலம் என்பது மனதுடன் சேர்ந்தது ஒருவன் நிம்மதியாக வாழ நலமும் வேண்டும் வளமும் வேண்டும்.

நீர் வாழ்க நலமுடன் வளமுடன்.     

No comments:

Post a Comment