Monday 18 May 2015

Medical News

இதயம் பாதிக்கபட்டால் பேசுவதிலும், வேலை செய்வதிலும் சந்தோஷ்சம் இருக்காது.
   
வயிறு சரியாக இல்லாமல் இருந்தால் தனக்கு பாதுகாப்பு இல்லாத நிலை போல் உணருவர். வயிறு நன்றாக இருந்தால் எதையும் அனுசரித்து நடந்து கொள்வார்.

 நுரையீரல் நன்கு வேலை செய்தால் பெரிய கார் வாங்குவது, பெரிய ஹோட்டல் சென்று சாப்பிடுவது, பங்களா  கட்டுவது செய்வர். பெரிய வெற்றி அடையவேண்டும் என்று விரும்புவார். ஆனால் நன்கு வேலை செய்யவில்லை என்றால் இவைகள் எல்லாம் இருந்தும் திருப்தி இருக்காது. மனம் நிம்மதி இல்லை என்பர்.
  
நுரையீரல் ஆன்மா பாதிக்கபடும் போது வேறு உறுப்பு பாதிக்கபடும் போது அதற்கு தக்க வாறு மூச்சு விடும் முறை மாறும்.
கோபம் வந்தால்  புஸ் புஸ் என்று மூச்சு வரும்.
திகில் அடைந்தால் மூச்சு நின்றுவிடும்
துக்கபடும் போது சுவாசம் பலவினமாக இருக்கும்.
கவலைபடும் போது மூச்சு விடுவதே தெரியாது.
        
 “BODY CANNOT LIVE WITHOUT MIND
           MIND CANOT EXISTMENT WITHOUT BODY”
  
 HEART ---“The Root of Life The Grand mMasterof all Organ”
  

ஒரு பொருளை கையில் வைத்து கொண்டு தேடும் போது இதயம் சக்தி இல்லை என்று அர்த்தம்.

  அதிக சந்தோஸ்ம், தனிமை ,வெறுமை இதயத்தை பாதிக்கும்

No comments:

Post a Comment