Friday 29 May 2015



நோய் என்றால் என்ன ?

நோய்கள் என்பது சாதாரணமாக எந்த மருத்துவத்தாலும் எந்த மருந்துகளாலும் அவ்வளவு விரைவில் குணபடுத்த முடியாதவைகள் நோய் எனப்படும். ( ம்.) இதயநோய், கண்நோய், காசநோய், சர்க்கரைநோய், புற்று நோய், எயிட்ஸ்நோய் போன்றவை ஆனால் மற்றுவைகள் அனைத்தும் நமது உடம்பில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். அதாவது உடம்பில் ஒரிடத்தில் ஏற்படும் பிர்ச்சனை மற்றோரு இடத்தில் அது வெளிபடும் நிகழ்வு தான் அறிகுறியாகிறது இந்த நோய் என்று சொல்வது கூடாது. (. ம்) வயிற்றுவலி, தலைவலி, காய்ச்சல், மூட்டுவலி, போன்றவைகள்இவைகள் பிரச்சனைகள் என்று அழைக்கவேண்டும். இவைகளை நாம் வயிற்றுவலிநோய் என்று கூறுவது இல்லை. 

பொதுவாக பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும்  பேசி தீர்க்கபடும்  அதுபோல் எல்லா உடல் பிரச்சனைகளும் அக்குபஞ்சர் மருத்துவத்தில் தீர்க்கபடும். குழந்தை பிறக்கும் போது கருவில் ஏற்படும் நோய்களுக்கு தீர்ப்பது கடினம்

No comments:

Post a Comment