Friday 29 May 2015

உடல் எடை


உடல் எடை

உடல் உயரத்திற்கும் தகுந்த வாறு உடல் எடை இருக்கவேண்டும். அதாவது உயரம் 170 செ,மி என்றால் 100 கழித்து வர வேண்டிய மீதிதான் உடல் எடையாக இருக்க வேண்டும். அதிகமானால் உடல் பருமன் , குறைந்தால் உடல் மெலிந்தல் ஆகும்.
.
 பாடி மாஸ் இண்டெக்ஸ் படி உடல் அளவு 23 என்ற அளவு இருக்கவேண்டும். அதாவது உடல் மொத்த எடை உயரத்தால் (மீட்டரை 2ஆல் பெருக்கவகுக்க வரும் விடை தான் B M I   இது 23 க்கு மேல் சென்றால் உடல் பருமன் குறைந்தால் உணவு கட்டுபாடு தேவை. இதை கொண்டு நமக்கு தேவையான உணவு முறை மாற்றி அமைக்கலாம். எடை அளவு சுமார் 70 கி.கி இருந்தால் 20,30,40,களோரிகள் வரையும் உடல் உழைப்புக்கு தகுந்தவாறு சாப்பிடலாம். சராசரி 20 களோரிகள் ஒரு கி.கிக்கு போதுமானது. எடை அதிகரிக்க 30, 40 களோரி சாப்பிடலாம்

No comments:

Post a Comment