Friday 22 May 2015

அதிகமான செக்ஸ் வைத்தால்

அதிகமான செக்ஸ் வைத்தால்

குழந்தைகள் 10 வயதுக்கு மேலும் தூங்கும் போது வாயில் எச்சில் வடிந்தால் அவர்களது கை நகங்களில் வெண்மையான புள்ளிகள் காணப்படும். இது இரவில் ஆண்களுக்கு விந்து வெளியேறுவது போல் உடன் கவணிக்கபட வேண்டும். உடலில் சோலார் பிளக்ஸ் சரி செய்ய வேண்டும்.. சில குழந்தைகள் வாயில் சுவாசிப்பதாலும் எச்சில் ஒழுகும் உடன் கவனிக்க வேண்டும்.

   அதிகமாக செக்ஸ் வைத்து கொள்பவர்களுக்கு கைகளில்  விரல் நகங்களில் 

வட்ட நிலா மாதிரி வெண்மையாக காணப்படும். அப்போது செக்ஸ் சுரப்பிகள் 

பலவீனம் ஆக இருக்கும். அதிகமாக சுய இன்ப பழக்கத்தில் உள்ள 

ஆண்களுக்கும் இதுபோல் காணப்படும்  உடல் உறவின் போது விரைவில் விந்து 

வெளியேறினால் எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய் வரும் வாய்ப்பு 

அதிகம்

No comments:

Post a Comment