Wednesday 13 May 2015

Healthy Words

சுகமான வார்த்தைகள்

நீங்கள் கவலையையும் தோல்வியையும், சோகத்தையும் தோற்கடியுங்கள்

அப்படியானால் நீங்கள் முழுமையான  நிம்மதியான மனிதர்.

உலகில் மனிதனை விட உயர்ந்தது வேறில்லைமனிதனுள் மனதைவிட
உயர்ந்தது வேறில்லை.

ஆண்டவனே எனக்கு கஸ்டங்களை கொடுப்பதற்காக வருத்தபடவில்லை, அதை தாங்கி கொள்ளும் அளவு மனதை அகலமாக்கித்தா என்று தான் கேட்கிறேன்.

பேச தகுதியுள்ள ஒரு மனிதனை சந்தித்து பேசாமல் இருந்து விட்டால் நீங்கள் நேரத்தை வீணாக்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

நான் தேய்ந்து அழிவேனே அன்றி   துருபிடித்து அழியமாட்டேன்.
எனக்கு களைப்படைய நேரமில்லை.

நம்பு நல்லது  நடக்கும் மனதை உற்சாகபடுத்துங்கள்  உன்னால் முடியும் நம்பிக்கையோடு செயல்படு.

கடமையை செய்யுங்கள் பலனை இறைவனிடம் எதிர்பாருங்கள்.

சாதிக்கமுடியாதவர்கள் சாதனையாளர்களை ஒரு நாளும் மன்னிப்பது இல்லை.
கொதிக்கும் நீருள்ள பாத்திரத்தில் இருந்து நெருப்பினுள் குதிப்பது போல்.

இறைவன் மீது நம்பிக்கை வைய்யுங்கள் சுகம் பெறுவீர்கள்.
இறைவா எனக்கு பொறுமையும் அமைதியையும் அறிவையும் தந்து என்னை உன் பாதுகாப்பில் எடுத்து கொள்

மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் தொண்டு.
கால்கள் தடுமாறினால் சமாளித்து கொள்ளலாம் மனதும் நாக்கும் தடுமாறினால் மீளவே முடியாது.

சுகம் தருபவனே என்னை சுகமாக்கி தருவாயாக.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது என்பது வரலாறு ஆணாலும் இன்றும் குரங்கு இருப்பது ஏன்?

1 comment: