Friday 22 May 2015

திருமணம் என்பது

 திருமணம் என்பது
10    பொருத்தங்கள் ஜாதகம் பார்த்து
 9    நவக்கிரகங்கள் வழிபட்டு ஆசியுடன்
 8   திசையில் உள்ள உறவுகள் அனைவரையும் அழைத்து
 7   ஏழு ஸ்வரங்கள் இசை இசைத்து
 6   ஆறு வகையான சுவை யுடன் உணவு பரிமாறி உணவு படைத்து
 5   பஞ்ச பூதங்களை வணங்கி வழிபட்டு
 4   நான்கு வேதங்கலில் மந்திரம் ஓதி
 3   மூன்று முடிச்சு தாலியில் போட்டு
 2   ஆண், பெண் இருவர் ஒரு உடல், மனம் இரண்டும்
1     இரு உடல் ஒன்றாக கலந்து இனைவது தான்

 திருமணம் என்பதாகும்.

No comments:

Post a Comment