Tuesday 26 May 2015

ஆன்மீக செய்திகள் குறிப்புகள்

ஆன்மீக செய்திகள் குறிப்புகள்
நாம் கோயில்களுக்கு சென்று பரிகாரம் என்பது 48 நாட்கள் என்பது ஒரு மண்டலம் ஆகும். அதாவது ராசிகள்  12,   நட்சத்திரம்  27,   நவக்கிரகம்  9 இவைகள் மூன்றும் சேர்த்து தான் 48 ஆகிறது. இதை தான்  ஒரு மண்டலம் என்கிறோம்.

நாம் ஒரு மந்திரத்தை 108 முறை சொல்லுகிறோம் எப்படி என்றால் ஒரு நட்சத்திரத்துக்கு  4 பாகங்கள் மொத்தம் 27 நட்சத்திரம் ஆகும். 27லுடன் 4 ஆல் பெருக்கும் போது  108 வருகிறது.


சனி நீராடு என்பது பழமொழியாகும். இது தவறு அதாவது ஜனி நீராடு என்பது தான் சரியாகும். எப்படி என்றால் தினசரி ஜனிக்கின்ற நீரல் அதாவது தினசரி ஊறுகின்ற ஊற்று நீரில் குளிக்க வேண்டும் அதனால் உடல் சுகமாக இருக்கும். பொதுவாக  சொல்வது தான் சனி நீராடு.

No comments:

Post a Comment