Wednesday 20 May 2015

முறுக்கிய மீசை

முறுக்கிய மீசை

புரோஸ்டேட் சுரபி சரியாக இருந்தால் தான் முறுக்கிய மீசை உருண்டு திரண்ட தசைகள், தீர்க்கமான பார்வை, ஆண்களுக்கான அடையாம் தருவது பெண்களுக்கு கர்ப்பபை போல் ஆண்களுக்கு புரொஸ்டேட் என்ற சுரப்பி உள்ளது.. இதில் டெஸ்டோஸ்டிரான் என்ற திரவம் சுரக்கிறது. இந்த திரவத்தில் தான் விந்து நகர்ந்து செல்வதற்கு பயன் படுகிறது. இது வயதாகும் போது பிரச்சனையாகும் இந்த் சுரபி வீக்கமடையும் போதுசிறுநீர்குழாய் அழுத்தபட்டு   சிறுநீர் கழிப்பதில் பிரச்சனையாகும். சொட்டு சொட்டாக கழியும்.,  தாமதமாக கழியும். இதில்  புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. மது, புகை, கொழுப்பு உணவுகள், பூச்சி கொள்ளி மருந்துகள் பயன்படுத்துவேர், பெயிண்டர்கள், அதிகமாக அசைவ உணவுகள் சாப்பிடுவேர்களுக்கு வரும். இந்த இடத்தில் புற்று வந்தால் விதைகளை அகற்றிவிடுவார்கள்.


  அல்சைமர் என்பது ஞாபகமறதி நோய் இது மிககடுமையான நோய் ஆகும். இதற்கு தீர்வு இல்லை. தான் யார் என்பதை மறந்து விடுவார். வீட்டில் படுக்கை அறை, பாத்ரூம் என்பதை மறந்து விடுவார். மரபணு குறைபாடு, மூளை பக்கவட்டு பகுதி, ஹார்மோன் சுரக்காதது, குறைந்த படிப்பு, குண்டாக இருப்பவர், உயர் ரத்தம் அழுத்தம் , இதயநோய் ,உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்களுக்கு அல்சைமர் நோய் வரும் இதில் பேச்சு குறைபாடு, திக்கி.திக்கி பேசுவர், பெயர்களை மறந்து போதல், உறவினர் என்று சொல்லமுடியாமை, தான் யார் என்று சொல்ல முடியாத நிலை. ஏற்படும். பல் விலக்குவது எப்படி என்று தெரியாது. கண் எதிரில் இல்லாத ஒன்று இருப்பது போல் உணருவார். தேவையில்லாமல் பேசுவார். இவர்கள் வீட்டை விட்டு காணாமல் போய்விடுவர்..

No comments:

Post a Comment