Monday 25 May 2015

தூக்கம் என்றால் என்ன ?


தூக்கம் என்றால் என்ன ?

தூக்கம் என்பது அக்குபஞ்சர் தத்துவம் ஆகும். அதாவது  நமது உடம்பில் இரண்டு சக்திகள் உள்ளன.          காலையில் கண் விழிக்கும் போது யாங் சக்தி நமது உடலில் வந்தால் தான் நம்மால் கண் திறக்கமுடியும் சூரியன் மேலே வர வர  வெப்பம் அதிகமாகும் போது நாம் நன்கு உழைக்க முடிகிறது. காலை. முதல் மாலை வரை கடுமையாக உழைத்து களைத்து வீடு மாலையில் திரும்பி ஓய்வு எடுக்க விரும்புகிறோம். அதாவது யாங் சக்தி முடிந்து யின் சக்தி நமது உடம்பில் வந்தவுடன் நமக்கு ஒய்வு எடுக்க மனம் நாடுகிறது..  


யின் சக்தி மாலையில் வந்த பின் யின் சக்தி உடம்பில் நன்கு அதிகரித்தபின் தான் கண் மூடி துங்கி ஓய்வு எடுக்கிறோம். சிலர் இரவில் படுத்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பார் ஆனாலும் தூக்கம் வராது., காரணம் அவர்கள் உடலில் யின் சக்தி சரியான அளவு வராததே காரணம் ஆகும். அது போல் காலையில் யின் சக்தி முடிந்து யாங் சக்தி வந்த பிறகும் தூக்கம் போ பின்னும் கண் விழிக்க முடியாமல் இருப்பதும் காரணம்  ஆகும். தூக்கம் என்பது அக்குபஞ்சர் தத்துவம் ஆகும் அதனால் மாத்திரை இன்றி தூக்கம் வர அக்குபஞ்சர் சிகிச்சையால் மட்டுமே முடியும்.

No comments:

Post a Comment