Wednesday 27 May 2015

ஒரு நாளைக்கு மனிதன்:


ஒரு நாளைக்கு மனிதன்:
இதயம் துடிப்பது:        --    1,03 ,689
சுவாசித்தல்              --     23, 045
ரத்த ஓட்டம்             --  27, 03, 698
தண்ணிர் குடிப்பது        --    1340 மிலி
பேசும் வார்த்தை         --    4,800
சிரிப்பது                 --  15முறை
நகம் வளர்ச்சி            --     .00007”
முடி வளர்ச்சி            .--     01715 “
ஒரு நாளைக்கு இதயம் ஒரு லட்சம் தடவை துடிக்கின்றது.
நுரையிரல்கள் 23, 040 தடவை சுவாசிக்கின்றது  13,670 லிட்டர் காற்று உள் இழுக்கபடுகின்றது. .
உடம்பில் உள்ள முடி குறிப்பாக தலையில் உள்ள முடி 0.42 செ.மி. வளர்கின்றது.
சுமாராக வாய் 4,800 வார்த்தைகள் பேசுகின்றது.
 ஒரு நாளைக்கு 7,00,000 அணூக்கள் இயங்குகின்றது.

நமது உடலில் உள்ள இரத்தம்  சுமார் 3,000 கி.மி. தூரம் பயனம் செய்கின்றது. .

No comments:

Post a Comment