Saturday 23 May 2015

குட்டி செய்திகள்



சில செய்திகள்
பிரேக் பாஸ்ட் என்பது காலை உணவு ஆகும்  அதாவது இரவு உணவு முடித்து காலை வரை தூங்கி எழும் வரை எதுவும் சாப்பிடாமல் இருந்து காலையில் விரதத்தை முடிக்கும் விதமாக சாப்பிடுவதுதான் பிரேக்பாஸ்ட்.

ஒரு குழந்தையை  அன்பாக நேசிக்காவிட்டால் அந்த குழந்தை அடுத்தவரை நேசிக்க முடியாது.   ஓஷோ

நீங்கள் கவலையும் நோயும் , தோல்வியும், சோகத்தையும் தோற்கடியுங்கள் அப்படியானால் நீங்கள் நிம்மதியானவர்.

 உலகில் மனிதனை விட உயர்ந்தது வேறு இல்லை . மனிதனுல் மனதைவிட உயர்ந்தது வேறு இல்லை.

சாதிக்க முடியாதவர்கள் சாதனையாளர்களை ஒரு நாளும் மண்ணிப்பது இல்லை.

கொதிக்கும் பாத்திரத்தில் இருந்து நெருப்பில் குதிப்பது போல் அதாவது ஆங்கில மருத்துவத்தில் மாட்டிகொள்வது.


மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் தொண்டு

No comments:

Post a Comment