Monday 25 May 2015

கல்வி கற்கும் காலம் ?


கல்வி கற்கும் காலம் ?

 எப்போது ஒருவன் கல்வி கற்க வேண்டும் கல்வி  கற்கின்ற காலம் எது ? இரண்டு மார்பகத்துக்கு இடைபட்ட காலம் தான் கல்வி கற்கும் காலம் ஆகும்.

ஒருவன் குழந்தையாக இருக்கும் போது தாயின் மார்பகத்தை பிடித்து விளையாடி பால் குடிக்கும் காலத்தில் இருந்து முடிந்த பிறகு இன்னோரு மார்பகத்தை பிடித்து விளையாடி  ( மனைவியின் )மகிழும் காலம் வரை உள்ள இடைப்பட்ட காலம் தான் பாட சாலை சென்று கல்வி கற்கும் காலம் ஆகும் அதற்கு மேல் பள்ளி கல்லுரி சென்று படிப்பது மிகவும் சிரமமாகும். கல்வி தடை படும். மனம் இடம் கொடுக்காது. 

No comments:

Post a Comment